Wednesday, March 16, 2011

LEADER'S SPEACH

மனதில் உயர்வான சிந்தனையும் உயர்வான எண்ணத்தையும் உருவாக்கினால் வாழ்வில் உயர்வான மனிதனாக உயர்வான தலைவனாக நிச்சயம் உருவாக முடியும்.



By,
குட்டி

Monday, March 14, 2011

Marathi in Avaciyam

நேசிப்பவர்கள்  எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் உணராமலே போய்விடும்.
          

By
      குட்டி.............


Monday, March 7, 2011

HAVE A SUCCESSFUL DAY

"காத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிடைக்கும்....

கஷ்டப்பட்டு பார் நீ நினைத்தது நடக்கும்...........


BY..................
குட்டி.........................

Saturday, March 5, 2011

HAVE A NICE DAY

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு................. சின்ன ஏமாற்றம் ஆனால் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒரு பெரிய "அனுபவம்" ...........!
                                              THAT IS  LIFE.........................
BY
குட்டி................

Friday, March 4, 2011

KEEP SMILE PLEASE

உன் வாழ்க்கை முழுவதும் உன்னுடன் வாழவே விரும்புகிறேன் உன் கோபத்தால் என்னை நீ விரட்டி விடாதே.............
                                                                                                 இப்படிக்கு........
புன்னகை ..........

Wednesday, March 2, 2011

ANUBAVAME ARIVU

அறிவாளிகளுக்கு அறிவு அதிகம் ஆனால் முட்டால்களுக்குதான் "அனுபவம்" அதிகம்
                     குட்டி.....................

Tuesday, March 1, 2011

Muyarchi Sei

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன்                  - அதிர்ஷ்டசாலி

இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்   - புத்திசாலி

மூன்றாவது முயற்சியில்  வெற்றி பெறுபவன்      - திறமைசாலி

நான்காவது முயற்சியில் வெற்றி பெறுபவன்     - அனுபவசாலி

வெற்றி  பெறும் வரை முயற்சி செய்பவன்  " சாதனையாளன் "  

                                                                                                                               குட்டி....................