Friday, July 29, 2011

நினைவுகள்


நினைவுகள் என்பது கடல் அலை போல அருகில் வரும்போது அதை விட்டு விலகத் தோன்றும், தொலைவில் இருக்கும் போது அதை ரசிக்க தோன்றும்.

Thursday, July 21, 2011

FEEL MY WORDS





நினைப்பதை எல்லாம் சொல்ல உதடுகள் வருவதில்லை,
சொல்லவில்லை என்றால் உறக்கம் வருவதில்லை ,
மீறி சொன்னால் உறவுகள் நிலைப்பதில்லை...
குட்டி...............