Tuesday, August 16, 2011

கண்ணீர் அஞ்சலி



சி. தமிழ் செல்வன்


தோற்றம்     : 05.06.1986                    மறைவு : 31.07.2011



தம்பி  
உன் கல்லறையில்  
கண்ணீர் அஞ்சலி செலுத்த
நான் விரும்பவில்லை

அதுபோல்
வேறுயாரும் செலுத்த
நான் விடவில்லை

ஆம்
நீ என்னில் வாழ்கிறாய்

வேண்டுமெனில்

என் கல்லறை
உனக்கு கண்ணீர் அஞ்சலி
செலுத்தட்டும்.