Tuesday, March 1, 2011

Muyarchi Sei

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன்                  - அதிர்ஷ்டசாலி

இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன்   - புத்திசாலி

மூன்றாவது முயற்சியில்  வெற்றி பெறுபவன்      - திறமைசாலி

நான்காவது முயற்சியில் வெற்றி பெறுபவன்     - அனுபவசாலி

வெற்றி  பெறும் வரை முயற்சி செய்பவன்  " சாதனையாளன் "  

                                                                                                                               குட்டி....................

No comments: