உணவைக் குறை - அதிகமாக கடித்துண்
சவாரியைக் குறை - அதிகமாக நட
உடையைக் குறை - அதிகமாக குளி
கவலையைக் குறை - அதிகமாக வேலை செய்
சோம்பலைக் குறை - அதிகமாக விளையாடு
பேசுவதைக் குறை - அதிகமாக சிந்தி
திரிவதைக் குறை - அதிகமாக தூங்கு
வீண் செலவைக் குறை - அதிகமாக தானம் செய்
திட்டுவதை குறை - அதிகமாக சிரி
உபதேசத்தை குறை - செயலை அதிகரி
உடையைக் குறை - அதிகமாக குளி
கவலையைக் குறை - அதிகமாக வேலை செய்
சோம்பலைக் குறை - அதிகமாக விளையாடு
பேசுவதைக் குறை - அதிகமாக சிந்தி
திரிவதைக் குறை - அதிகமாக தூங்கு
வீண் செலவைக் குறை - அதிகமாக தானம் செய்
திட்டுவதை குறை - அதிகமாக சிரி
உபதேசத்தை குறை - செயலை அதிகரி
No comments:
Post a Comment