Saturday, January 28, 2012

உங்கள் சிந்தனைக்கு


மிக மிக  நல்ல நாள்             - இன்று
மிக  பெரிய வெகுமதி          - மன்னிப்பு
மிகவும் வேண்டாதது          - வெறுப்பு
மிகப்  பெரிய  தேவை          - சமயோசித புத்தி
மிக  கொடிய நோய்              - பேராசை
மிகவும்  சுலபமானது          - குற்றங்கானால்
கீழ்தரமான விஷயம்           - பொறாமை
நம்பகூடாதது                        - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது   - அதிக பேச்சு
செய்யக் கூடத்து                  - உபதேசம்
செய்யக்  வேண்டியது         - உதவி
விலககவேண்டியது            - விவாதம்
உயர்வுக்கு வழி                     - உழைப்பு
நழுவ விடக் கூடாதது        - வாய்ப்பு

No comments: