அகத்திய விநாயகர் - மயிலாடுதுறை
ஆலால சுந்தர விநாயகர் - மதுரை
இந்திர விநாயகர் - சென்னிமலை
கருக்காத விநாயகர் - திருக்கச்சூர்
தூண்டில் விநாயகர் - ஸ்ரீவைகுண்டம்
சித்தி விநாயகர் - திருவாலங்காடு
பஞ்சமுகி விநாயகர் - நாகப்பட்டிண்ம்
பைரவி விநாயகர் - புதுக்கோட்டை
வயிறு வெடித்த விநாயகர் - காக்கைய
நல்லூர்
காப்பி விநாயகர் - திருநாட்டியத்தான்முடி
சக்கரைப் பிள்ளையார் - திருநெல்வேலி
வெள்ளெருக்கு விநாயகர் - ஒரகடம்
கடுக்காய் விநாயகர் - திருக்காறாயில்
வல்லப்ப விநாயகர் - ஆவிடையார்
கோயில்
வெயிலுக்குகந்த விநாயகர் - திருப்புறம்பியம்
காவாணிப் பிள்ளையார் - சங்கரன்கோயில்
ஆடிவரும் பிள்ளையார் - கோயம்புத்தூர்
நாலாயிரத்தெரு விநாயகர் - திருமணிக்கூடம்
சுகம் தரும் விநாயகர் - தூத்துக்குடி
வீரஹத்தி விநாயகர் - வேதாரண்யம்
தோண்ஹ விநாயகர் - குன்றக்குடி
***
விநாயகரை வணக்கும் முறையும்
தேங்காய் (சிதறுகாய் உடைப்பதன் அர்த்தமும்)
முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக
இடப்பக்கத்திலும் இடக்கையால் வலப்பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி,
காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் இட்டு கணபதியை வணங்க வேண்டும்.
உருண்டு திரண்ட நம் பாவங்கள் விநாயகர்
அருளால் உடைந்து சிதறி நம் தீவினைகள் தொலைந்தாக எண்ண வேண்டும்.
No comments:
Post a Comment