மாம்பழம் -
வெற்றி
பஞ்சாமிர்தம் - செல்வம்
இளநீர் - நல்ல பதவி
விபூதி - நன்மை
சந்தனம் - மேலான பதவி
பன்னீர் - சந்தோஷம்
பால் - ஆயுள் விருத்தி
நல்லென்ணெய் - விக்ஷ ஜீர நிவர்த்தி
எலுமிச்சம்பழம் - எமபய நிவர்த்தி
வாழைப்பழம் - பயிர் விருத்தி
தயிர் - புத்ர சந்தானம்
தேன் - நல்ல சாரீரம்
வெல்லம் - துக்க நிவர்த்தி
சர்க்கரை -சத்துரு ஜெயம்
சாதம் - சகல நன்மை
ஜலம் - சாந்தி உண்டாகும்
No comments:
Post a Comment