Saturday, January 25, 2014

சித்தி தரும் கணபதியின் வேறு பெயர்கள்



1.கணபதி அருள் கிடைக்க ஏகாக்ஷர கணபதி

2.பரிபூரண சித்திக்கு மஹா கணபதி

3.கடன் நிவர்த்தியாக குண ஹரண கணபதி

4.தேவி அனுக்கிரஹம் கிடைக்க மஹா வித்தியா கணபதி

5.ஜகத்வசியம் அடைய ஹரித்ரா கணபதி

6.அதிஷ்ட லாபம் கிடைக்க வக்ர துண்ட கணபதி

7.நிதிப்ராப்திக்கு நிதி கணபதி

8.தான்ய விருத்திக்கு புஷ்ப கணபதி 

9.சந்தோக்ஷம் பெருக பால கணபதி 

10.ஸர்வ கார்ய் ப்ராப்தம் அடைய சக்தி கணபதி

11.துரித பலன் கிடைக்க க்ஷிப்ரப்ரஸாத கணபதி

12.ரோக நிவர்த்தி அடைய குக்ஷி கணபதி 

13.புத்திரப்ராப்தம் கிடைக்க  சந்தான கணபதி

14.ஸ்வர்ணப்ராப்தம் கிடைக்க  ஸ்வர்ண கணபதி

15.மனச்சாந்தி அடைய ஹேரம்ப கணபதி

16.ஜயம் ஏற்பட விஜய கணபதி

17.நவக்கிரஹ சாந்திக்கு அர்க கணபதி

18.ராஜயோகம் கிடைக்க விக்ன ராஜ கணபதி

19.ஸங்கடங்கள் நிவர்த்தியாக ஸங்கடஹர கணபதி

20.தைரியப்ரஸ்தம் அடைய போக கணபதி

21.ஸகல போகப்ராப்தம் அடைய போக கணபதி

22.துக்க நிவாரணம் அடைய துர்கா கன்ணபதி

23.கலாப விருத்திக்கு நிருத்த கணபதி

24.சர்வ கார்யம் ஜெயம் அடைய ஸித்தி கணபதி

25.ஆப்த நிவர்த்திக்கு துர்வா கணபதி

26.விஷ்ணு பக்திக்கு வாமன கணபதி

27.தூப நிவர்த்திக்கு துர்வா கணபதி

28.குரு அனுக்ரஹம் கிடைக்க குரு கணபதி 

29.மனோபாவம் அடைய நவநீத கணபதி

30.மேதா விருத்திக்கு மேதா கணபதி

No comments: