Saturday, January 28, 2012

இலக்குமி  இருக்கும்  இடத்தில்  வலிமையையும்,
வலிமை  இருக்குமிடத்தில்  ஒழுக்கமும்,
ஒழுக்கம்  இருக்குமிடத்தில்  சத்தியமும் ,
சத்தியம்  இருக்குமிடத்தில்  தர்மமும் ,
தர்மம்  இருக்குமிடத்தில்  சீலமும்  இருக்கும்.
ஸ்ரீ  லக்ஷ்மியை  வலமார்பில்   கொண்ட 
ஸ்ரீஹரி  இருக்கும்  இடத்தில்  இவை  எல்லாமே  இருக்கும்

No comments: